Glossary entry (derived from question below)
English term or phrase:
Multi media projector
Tamil translation:
பல்லூடக எறிகருவி
Added to glossary by
Anas hussain
Mar 12, 2014 06:52
11 yrs ago
English term
Multi media projector
English to Tamil
Tech/Engineering
Computers (general)
dear friend pls tell proper tamil word
Proposed translations
9 hrs
Selected
பல்லூடக எறிகருவி
சலனப் படங்களைக் காண்பிப்பதற்கான Projector தமிழில் எறிகருவி என்றே அழைக்கப்படுகிறது. இச்சொல் சலனப் படங்கள் போன்றவற்றைத் திரையிடுவதற்கான கருவிக்குரிய சிறப்புச் சொல்லாகும். Eudict அவ்வாறுதான் கூறுகிறது.
எனவே, இங்கு பல்லூடக எறிகருவி என்றிருப்பதே பொருத்தம்.
எனவே, இங்கு பல்லூடக எறிகருவி என்றிருப்பதே பொருத்தம்.
4 KudoZ points awarded for this answer.
8 mins
பல்லூடகப் படக்காட்சிக் கருவி
பல்லூடகம் என்பது மல்டிமீடியா. புரஜக்டரை படக்காட்சிக் கருவி என்றொ படக்காட்சி சாதனம் என்றோ அல்லது படக்காட்சி இயந்திரம் என்றோ இடத்திற்குத் தக்கபடி மொழியாக்கம் செய்யலாம். கணினி துறையில் பல்லூடகப் படக்காட்சிக் கருவி என்பது பொருத்தமாக இருக்கும்
ச.நாகராஜன்
ச.நாகராஜன்
15 mins
பல்லூடக ஒளிப்படங்காட்டி
பல்லூடக ஒளிப்படங்காட்டி அல்லது பல்லூடக ஒளிப்படக்காட்டி
45 mins
பல்லூடகத் திரையிடும் சாதனம்
In such proper noun cases, let us not be too rigid but transliterate the term as it is in the target language, like in this case "மல்டி மீடியா ப்ரொஜெக்டர்” which is better understood than the translated term. Anyway, if you are interested or bent upon translating it, I have translated it also to the simplest form for better understanding by laymen.
57 mins
படக்காட்சிக்கருவி
In the term படக்காட்சி itself every feature comes in it, whether it is multimedia or not. if multimedia needs a separate translation the term பல்லூடகம் will not be apt. it could be written as மல்டிமீடியா and the whole term could be as மல்டிமீடியா புரொஜக்டர்.
Reference comments
20 mins
Reference:
பல்லூடக ஒளிபடக்கருவி
--------------------------------------------------
Note added at 1 hr (2014-03-12 08:10:53 GMT)
--------------------------------------------------
Tamil equivalent for "Multimedia" is பல்லூடகம், and the word "Projector" is translated in Tamil as "ஒளிப்படக்கருவி”. As it can handle text, graphics, animation and audio the correct translation should be "பல்லூடக ஒளிப்படக்கருவி".

Discussion