மொழிபெயர்ப்பு பற்றிய பேட்டி/போட்டி
论题张贴者: Kaliamma Ponnan
Kaliamma Ponnan
Kaliamma Ponnan  Identity Verified
马来西亚
Local time: 06:06
English英语译成Tamil泰米尔语
+ ...
Feb 21, 2008

1. அண்மையில் ஜெயா டி.வியில் திரு ராகவன் அவர்கள் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக
ஓர் அருமையான பேட்டி கொடுத்திருக்கிறார். youtube.com சுட்டிக்குச் சென்று
raghtransint என்று தட்டச்சு செய்தால் அதனை கேட்க
... See more
1. அண்மையில் ஜெயா டி.வியில் திரு ராகவன் அவர்கள் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக
ஓர் அருமையான பேட்டி கொடுத்திருக்கிறார். youtube.com சுட்டிக்குச் சென்று
raghtransint என்று தட்டச்சு செய்தால் அதனை கேட்கலாம். அதோடு சுனாமி பற்றிய
ஒரு செய்திப்படத்துக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு அவர் செய்த
மொழிபெயர்ப்பையும் இதே பக்கத்தில் கேட்கலாம்.

2. மொழிபெயர்ப்பு போட்டியை இப்போது தமிழிலும் கொடுத்திருக்கிறார்கள்.
ஆங்கிலம் - தமிழ் மற்றும் தமிழ் - வேறு மொழிகள் என்ற அடிப்படையில்
அங்கத்தினர்கள் பங்குபெறலாம். இம்முறை பலரும் கலந்துக் கொள்வார்கள் என்று
எதிர்பார்க்கிறேன்.
http://www.proz.com/contests#67
Collapse


 


本论坛没有专门指派版主。
如需报告网站违规或寻求帮助,请联系网站工作人员 »


மொழிபெயர்ப்பு பற்றிய பேட்டி/போட்டி


Translation news in 印度尼西亚





Wordfast Pro
Translation Memory Software for Any Platform

Exclusive discount for ProZ.com users! Save over 13% when purchasing Wordfast Pro through ProZ.com. Wordfast is the world's #1 provider of platform-independent Translation Memory software. Consistently ranked the most user-friendly and highest value

Buy now! »
Trados Studio 2022 Freelance
The leading translation software used by over 270,000 translators.

Designed with your feedback in mind, Trados Studio 2022 delivers an unrivalled, powerful desktop and cloud solution, empowering you to work in the most efficient and cost-effective way.

More info »